மீண்டும் க வ ர்ச் சி யில் இறங்கிய சமந்தா ! உள்ள எதுவும் போடலையா ? வைரலாகும் புகைப்படங்கள் !

1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை சமந்தா , சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் கடந்த 2010 ஆம் ஆண்டு “யே மாய சேஸாவே ” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் .

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகா அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியை குறைத்துக்கொண்டு நடித்துவந்த சமந்தா இப்போது மீண்டும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார் .

சமீபத்தில் புட்ட பொம்பா பாடல்மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் சமந்தாவிடம் பெரிதாக ஒன்றும் இல்லை என்று விமர்சித்து பதிவிட்டார் . இது சர்ச்சையான நிலையில் அடுத்த சிலமணிநேரத்தில் தனது பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான பதிவை வெளியிட்டதாகவும் அதை சரி செய்யும் பணியில் தனது உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார் பூஜா .

இதற்க்கு பதிலடிகொடுக்கவே சமந்தா இந்த படங்களை பதிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக

actress Samantha latest photos

Click  அச்சச்சோ!!! முன்னாடி அப்பட்டமா தெரியுதே !! பிரியா வாரியாரின் முன்னழகை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.