நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இது ? மாடன் உடையில் கலக்கல் படங்களை வெளியிடும் லிவிங்ஸ்டன் மகள் !

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் லிவிங்ஸ்டன் . 1982 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த இவர் இன்று வரை நடித்து வருகிறார் . இடையில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவிட்டார் . இவருக்கு ஜோவிதா , ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர் .

மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் நடித்துவருகிறார் . மேலும் இவர் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார் . இதற்குமுன் சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்ட்டிவாக இல்லாதா ஜோவிதா கொரோனா ஊரடங்கால் பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Livingston daughter Jovitha photos

Tamil actress Jovitha latest photos

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

Leave a Reply

Your email address will not be published.