பணம் வந்ததும் நீங்க மாரீடீங்க ! சினிமாவில் நுழையும் செய்திவாசிப்பாளர் ! மாடனாக மாறி அசத்தல் !
செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நுழைவது இப்போது அதிகரித்துள்ளது . முதலில் பிரியா பவானிஷன்கர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து இப்போது சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருகிறார் . அதேபோல தான் அனிதா சம்பத்தும் செய்திவாசிப்பாளராக இருந்து சில காட்சிகளில் சினிமாவில் நடித்துவந்தார் .

இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் அனிதா சம்பத் . இவர்களையெல்லாம் தாண்டி இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது திவ்யா துரைசாமி தான் . பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தார் .

அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி தந்தி தொலைக்காட்சியில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய திவ்யா இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார் . சமூகவலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் .
இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியுள்ள நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் இவ்வாறு கமன்ட் செய்துள்ளார்

இது ஒருபுறம் இருக்க இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வருவதால் கூடிய விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார்
News Anchor Dhivya dhuraisami photos



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்