கொரோன ஊரடங்கின்போது அதிகம் விற்ற பிஸ்கட் எது தெரியுமா – சர்ப்ரைஸ் ரிப்போர்ட்

1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான parle நிறுவன தயாரிப்பான Parle- G பிஸ்கட் தான் அது. கடந்த மூன்று மாதங்களாக
 
கொரோன ஊரடங்கின்போது அதிகம் விற்ற பிஸ்கட் எது தெரியுமா – சர்ப்ரைஸ் ரிப்போர்ட்

1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான parle நிறுவன தயாரிப்பான Parle- G பிஸ்கட் தான் அது. கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோன ஊரடங்கில் அதிகம் விற்ற பிஸ்கட் ஆகும்.

இது பற்றி அந்நிறுவனத்தின் வகை தலைவரான (category head) மயங் ஷா கூறியதாவது,
“நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த சந்தைப் பங்கில் கிட்டத்தட்ட 5% அளவிற்கு உயர்த்தியுள்ளோம்… இந்த வளர்ச்சியின் 80-90% பார்லே-ஜி விற்பனையிலிருந்து வந்துள்ளது மேலும்,பார்லே-ஜி பலருக்கு ஆறுதல் உணவாக மாறியது, இது பலருக்கு அவர்களுக்கு கிடைத்த ஒரே உணவு இதுதான். இது ஒரு சாதாரண மனிதனின் பிஸ்கட்; ரொட்டி வாங்க முடியாதவர்கள் – பார்லே-ஜி வாங்க முடியும்” 

Parle நிறுவனத்திற்கு இந்தியாமுழுவதும் 130கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகள் உள்ளது, இதில் மார்ச் 25ஆம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

3

உங்களில் எத்தனை பேருக்கு Parle – G பிஸ்கட் மிகவும் விருப்பமது?

கொரோன ஊரடங்கின்போது அதிகம் விற்ற பிஸ்கட் எது தெரியுமா – சர்ப்ரைஸ் ரிப்போர்ட்

Tags