சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம் ! கடற்கரையில் இப்படி சுற்றலாமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குரு . சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்து 2012 ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் .

என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பிரகதியின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு வயது முதலே தமிழை கற்று நன்கு பாடும் திறன் பெற்றிருந்தார் பிரகதி . 2012 ஆம் ஆண்டு இவர் பங்கேற்ற சூப்பர் சிங்கர் தொடரில் இறுதிவரை போராடிய பிரதி இறுதியில் இரண்டாம் இடம் பெற்று ரன்னராக மாறினார் .

அதன் பிறகு சில திரைப்படங்களுக்கு பாடியுள்ள இவர் . சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் . இப்படி தான் சில நாட்களுக்கு முன்பு பீர் பாட்டிலுடன் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாக நிலையில் இப்போது கடற்கரையில் சிறு உடையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிரகதி

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  கடற்கரையில் தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை பூர்ணா..!! சூடான ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.