ரவுடி பேபி பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட ஷிவானி ! வைரலாகும் வீடியோ !

பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ! கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துவருகிறார் ஷிவானி . இவரை 20 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் .

கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஷிவானி இன்று ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டார் அந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Click  என்ன structure டா!! தர்ஷா குப்தா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள் !!

Leave a Reply

Your email address will not be published.