பசங்க படத்தில் நடித்த சோபிக்கண்ணு நியாபகம் இருக்கா ? அவர் இப்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ? சிறிய மாடன் உடையில் !

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சோபிக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் வேகா தமோட்டியா . இவர் இதற்குமுன் சரோஜா படத்தில் நடித்திருந்தார் . பசங்க படத்தின் வெற்றிக்குப்பின் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகாவுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை

ஹிந்தியில் சில படங்கள் நடித்த இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வேகா ஆஸ்திரேலியாவில் படித்தவர். இப்போது படவாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் வேகா .

குடும்ப பெண்ணாக பாவாடை தாவணி மற்றும் சேலையில் பார்த்த வேகாவை மாடன் உடையில் பார்த்து இவரா இது என்று ஆச்சர்யத்தில் உள்ளனர் ரசிகர்கள்

Pic

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  One Plus நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.