இதுக்குமேல காட்ட என்ன இருக்கு ! பிரபல நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படம் குஷியான ரசிகர்கள் !

1981 ஆம் ஆண்டு பிறந்த கிரண் ராத்தூட் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆரம்பத்தில் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்த கிரண் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படமே வெற்றிபெற்றதால் தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார் கிரண் .

குறிப்பாக தல அஜித்துடன் வில்லன் , கமலஹாசனுடன் அன்பே சிவம் பிரசாந்துடன் வின்னர் , சரத்குமாருடன் அரசு , விஜயகாந்துடன் தென்னவன் உள்ளிட்ட அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த கிரண் இன்றுவரை தொடர்ந்து நடித்து வருகிறார் இந்த ஆண்டும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை .

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பல புகைப்படங்களை பகிர்ந்துவரும் கிரண் . இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள தமிழ் பிக் பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது .

புகைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது . சென்சார் செய்யப்படாத புகைப்படத்தை கிரண் அவர்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்டா பக்கத்தில் காணலாம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  தொடர்ந்து 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டேன் : கசப்பான அனுபவங்களை பகிர்ந்த சன்டிவி நாயகி..!!

Leave a Reply

Your email address will not be published.