என்ன இதெல்லாம்? மகனுடன் உ டையை மாற்றி க வர்ச்சி கு த்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி திறமை உள்ளது. தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று வரை ஒரு சில நடிகைகள் போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்,நடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் ஜோடியாக நடித்த கனிகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் மலையாள திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார். இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். எனினும், அ டிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெ ளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய உடையை மகனுக்கும், மகனின் உடையை தானும் அணிந்து கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார். இந்த காட்சி ரசிகர்களிடையே ப ரவி வருகிறது.

Click  இந்த ஜோடிகள் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள் ! சிங்கிள்ஸ் பாவம் உங்களை சும்மா விடாது !!

Leave a Reply

Your email address will not be published.