அம்மாவை மிஞ்சும் அழகு ! ரோஜாவின் மகளா இது ! பிறந்தநாள் கொண்டாட்டம் வெளியான புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா ! பல திரைப்படங்களில் நடித்த இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மகள் அன்ஷு மல்லிகாவின் 17 ஆவது பிறந்தநாளை நேற்று விமர்சையாக கொண்டாடினர் . அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரோஜா .

ரோஜாவின் மகள் அன்ஷு மல்லிகா

17 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய அன்ஷுமல்லிகா

அம்மா ரோஜாவும் மகள் அன்ஷுமல்லிகா வும்

தம்பியுடன் ரோஜா மகள் அன்ஷு

தனது குடும்பத்துடன் ரோஜா

அப்பா மற்றும் அம்மாவுடன் ரோஜா மகள் அன்ஷுமல்லிகா

உறவினர்களுடன் அன்ஷுமல்லிகா

நண்பர்களுடன் ரோஜா மகள் அன்ஷுமல்லிகா

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  சும்மா நெய் கொழந்த மாறி கும்முனு இருக்கீங்க..!! ரசிகர்களை திணர விடும் சீரியல் ஆண்ட்டி!!

Leave a Reply

Your email address will not be published.