கோவிலுக்குள் அரைகுறை ஆடையில் டிக் டாக் செய்யும் பிரபல சீரியல் நடிகை ! இப்படிலாம் பண்ணலாமா ?

தமிழில் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் நடிகை தர்ஷா குப்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் . அவளும் நானும் , முள்ளும் மலரும் , மின்னலே , செந்தூர பூவே உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா , தற்போது க வர் ச்சி யி ல் இறங்கியுள்ளார் .

கொரோனா ஊரடங்கு துவங்கப்பட்ட நாள்முதல் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த தர்ஷா நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்துக்கொண்டே சென்றார் . இப்போது அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் .

கோவிலில் மாடன் உடையில் டிக் டாக் செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா தற்போது சென்னையில் வசித்துவருகிறார் . தர்ஷா கவர்ச்சியில் இறங்கிய நாள்முதல் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவான நிலையில் , சில திரைப்பட வாய்ப்புகளும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இந்த பெண்கள் போட்ட குத்தாட்டத்தை பாருங்கள் ! அழகிய பெண்களின் செம குத்து டான்ஸ் ! சொடக்கு மேல !!!

Leave a Reply

Your email address will not be published.