Xiaomi நிறுவனத்தின் அடுத்த வெளியீடு Mi Band 5 – வெளியீடு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

எலக்ட்ரானிக் சந்தையில் தனது ஆதிக்கத்தை நீண்டகாலமாக செலுத்தி வரும் சீன நிறுவனமான Xiaomi இந்தியாவில் தனது அடுத்த வெளியீடாக கையில் அணியக்கூடிய Mi Band 5 வெளியிடவுள்ளது. ஏற்கனவே தனது Mi band 4 வெற்றி கண்ட
 
Xiaomi நிறுவனத்தின் அடுத்த வெளியீடு Mi Band 5 – வெளியீடு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

எலக்ட்ரானிக் சந்தையில் தனது ஆதிக்கத்தை நீண்டகாலமாக செலுத்தி வரும் சீன நிறுவனமான Xiaomi இந்தியாவில் தனது அடுத்த வெளியீடாக கையில் அணியக்கூடிய Mi Band 5 வெளியிடவுள்ளது. ஏற்கனவே தனது Mi band 4 வெற்றி கண்ட நிலையில் அதனினும் சிறந்த மயப்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை சேர்த்து Mi band 5ஐ வரும் ஜூன் 11ஆம் தேதியன்று வெளியிடவுள்ளது.

Mi band 5யின் சிறப்பம்சங்கள் :-
1) 1.2 இன்ச் AMOLED தொடுதிரை
2) NFC எனப்படும் (தொடர்பு இல்லாத கட்டணம் செலுத்தும் வசதி)
3) செயல்பாடு கண்காணிப்பு (Activity tracking)
4) நீச்சல் கண்காணிப்பு (Swimming tracking)
5) இசை கட்டுப்பாடு (Music control) 
6) ஸ்பொ௨ எனப்படும் ஆக்ஸிஜன் நிலை கண்காணிப்பு
7) அமேசான் நிறுவனத்தின் Alexa AIஐ கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற மேலும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள Mi band 4இன் விலை ரூ2299 இருக்கும் நிலையில் இதன் விலை ரூ2500 வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags