தருமாறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரங்களை ஈர்க்கும் ஜிவி பிரகாஷ் தங்கை ! வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருபவர் ஜிவி பிரகாஷ் ! இவரின் தங்கை ஜிவி பவானி ஒரு மாடல் . கடந்தாண்டு ஒரு வெப் சீரிஸில் நடித்த பவானி இப்போது விஜய் சேதுபதி படத்தில் கமிட்டாகி உள்ளார் . இந்நிலையில் ரசிகர்களை கவரவும் மேலும் பட வாய்ப்புகளை பெறவும் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் பவானி அந்த புகைப்படங்கள் உங்களுக்காக .

Pic 3

Pic 5

Pic 7

Pic 9

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  மாடர்ன் உடையில் அபியும் நானும் சீரியல் நடிகை வித்யா மோகன்..!! போட்டோஸ் பார்த்து மயங்கி போன ரசிகர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published.