விஷ்ணுவிஷாலுக்கு இரண்டாவது திருமணம் ! மணப்பெண் யார் தெரியுமா ? தன்னைவிட வயதில்மூத்த பிரபலத்தை கரம்பிடிக்கிறார் !

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின்முலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால் . அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தொடருந்து பல படங்களில் நடித்துவருகிறார் . கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது .

விஷ்ணுவிஷாலுக்கும் ரஜினி நடராஜ் என்பருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர் . இந்நிலையில் தான் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இந்த செய்தியை தெரிவித்துள்ளார் .

ஹைதிராபாத்தை சேர்ந்த ஜுவாலாவின் தந்தை தெலுங்கானாவை சேர்ந்தவர் தாய் சீனாவை சேர்ந்தவர் . 1984 ஆம் ஆண்டு பிறந்த விஷ்ணுவிஷால் தன்னை விட ஒரு வயது மூத்த ஜுவாலாவை திருமணம் செய்யவுள்ளார் இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் உங்களுக்காக

Pic 2

Pic 3

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இளைஞருடன் செம்ம குத்தாட்டம் போட்ட இளம் பெண் ! வைரல் வீடியோ

Leave a Reply

Your email address will not be published.