நடிகை நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா ! அம்மாவை மிஞ்சும் அழகு ! முதல்முறையாக வெளியான 2 மகள்களின் புகைப்படம் !

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை நதியா . 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர் 1985 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தார் அன்றைய டாப் நடிகர்களான ரஜினி , கமல் , மோகன் , பிரபு என அனைவருடனும் நடித்தார் நடிகை நதியா .

1988 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட நதியா தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு வரை படங்கள் நடித்து வந்தார் . பின்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நதியா 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சான் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் நடித்தார் . அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது அத்தியாயத்தை துவங்கினார் நதியா .

2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக பல படங்களில் நடித்துவரும் நதியா இந்த ஆண்டு கூட 3 படங்களில் நடித்துவருகிறார் . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சனம் 1996 ஆம் ஆண்டும் இளைய மகள் ஜனா 2001 ஆம் ஆண்டும் பிறந்தனர் .

நதியாவின் மகள்களின் புகைப்படங்கள் நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ளது . அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் உங்கள் மகள்களுடன் நீங்கள் நிற்கும்போது தாய்போல இல்லை அக்கா போல தான் உள்ளீர்கள் என்று பலர் கமன்ட் செய்து வருகின்றனர் அந்த புகைப்படங்கள் உங்களுக்காக

Pic 2

Pic 3

Pic 4

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் அம்மு அபிராமி..!! போதை ஏறும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.