சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி குழந்தை இப்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ? தருமாறு புகைப்படங்கள் !

சூர்யா ஜோதிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இந்த படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த 3 ஆவது நாள் செப்டம்பர் 11 2006  இல் சூர்யா ஜோதிகா திருமணம் செய்துகொண்டனர் . அது இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது .

இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக சிறு குழந்தையாக நடித்திருப்பார் ஸ்ரேயா சர்மா . 1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே சினிமா துறையில் நுழைந்துவிட்டார் . குழந்தை நட்சத்திரமாக தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்துவந்த இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு நிர்மலா கால்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார் .

இதுமட்டுமின்றி சில ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துவந்தார் . போகோ சானலில் இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . 2016 ஆம் ஆண்டுக்கு பின் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த காலத்தில் படிப்பில் கவனம் செலுத்திவந்த ஸ்ரேயா சர்மா இப்போது மீண்டும் சினிமா துறையில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார்

அதற்காக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் ஸ்ரேயா அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  குட்டையான உடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றி வரும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..!!

Leave a Reply

Your email address will not be published.