விக்ரமின் புதிய படத்தின் செய்தி

விக்ரம் நடிக்கும் புதிய படத்தை பேட்ட புகழ் கார்த்திக்சுப்ராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்து இவர்
 
விக்ரமின் புதிய படத்தின் செய்தி

விக்ரம் நடிக்கும் புதிய படத்தை பேட்ட புகழ் கார்த்திக்சுப்ராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்து இவர் விஜயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மேலும் விக்ரமின் மகன் துருவ விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு கெங்ஸ்டர்ப் படம் என்றும் இதில் பேட்ட புகழ் அனிருத்து இசை அமைக்க இருப்பதாக தகவல் வந்துஉள்ளது.
இந்த படத்தின் பிரஸ்ட் லுக் நேற்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் வெளியிட்டார். நேற்று இந்த போஸ்ட்டர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Tags