செம்பருத்தி சீரியல் பார்வதியா இது ! நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பார்வதி ! மாடன் உடையில் தேவதை போல !
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடரில் கதாநாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஷாபனா ! குடும்ப பெண்ணாக எப்போதும் தாவணி மற்றும் சேலையில் வரும் பார்வதி கதாபாத்திரம் மிகவும் பிரபலம் . பலரும் பார்வதியை தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கிறார்கள்
அந்த அளவுக்கு ஹிட் ஆன செம்பருத்தி தொடர் பல எபிசோடுகளை கடந்தும் பிரபலமான தொடராகவே இருந்துவருகிறது . இந்நிலையில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாபனா கடந்த 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார் . 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பிறந்தவர் ஷாபனா .
எப்போதும் தாவணி மற்றும் சேலையில் பார்த்த ஷாபனா சாதாரண உடையில் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது .அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம ஷாபனா வா இது பாக்க சின்ன பொண்ணு மாறி இருக்கங்களே என்று கூறிவருகின்றனர் .

Pic 2

Pic 3

Pic 4

Shabana birthday celebration gallery 4 photos ( swipe left on below photo to see full gallery )
Shabana birthday celebration gallery
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்