சிம்புவின் புதிய காதலி யார் தெரியுமா ?
சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் சிம்புவிற்கு திருமணம் நடத்துவிட்டதாகவும் இதை ரகசிய நடத்தியதாகவும் செய்திகள் வைத்தன. அதனால் சிம்புவின் ரசிகர்கள் த்விட்டேர் ட்ரெண்ட் செய்து அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனால் சிம்புவின் தந்தை நடிகர் டீ ராஜேந்தர் என் மகன் திருமணம் பற்றி வரும் அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்யானது என்று கூறிஉள்ளார் .
நாம் சிம்புவின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த பொது இத்தா செய்தி உண்மை என்றும் அவர் வெளிநாட்டை சேர்த்த ஒரு பெண்மணியை காதலிப்பதாகவும் அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் விரைவில் அவரது காதல் பற்றி அவர் அறிவிப்பார் என்று கூறுகின்றனர் .