பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண் அனிதா இப்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ? தாறுமாறு புகைப்படங்கள் !

கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் கால்பந்தை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் . அந்த படத்தில் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளாக நடித்த பெண்களும் பிரபலமாகினர் .

அந்த அணியில் அமிர்தா ஐயர் , வர்ஷா , இந்துஜா , ரித்தி ரமேஷ் , ஆதிரா , காயத்ரி ரெட்டி , ரெப மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் நடித்தியிருந்தனர் . இதில் அணிதாவாக நடித்த ரெப மோனிகா ஜான் பெரிதும் பேசப்பட்டார் . காரணம் அந்த படத்தில் ஒருதலை காதல் காரணமாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக சிறப்பாக நடித்திருப்பார் .

இவர் தன்மீது ஆசிட் அடித்தவனிடம் சவால் விட்டு வரும்போது தான் சிங்கப்பெண் பாடல் வரும் . 1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ரெபா . சில தமிழ் , மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் . பிகில் படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்த இவர் . மழையில் நனைகிறேன் , FIR போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் .

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அந்த புகைப்படங்கள் உங்களுக்காகா .

Pic 2

Pic 3

pic 4

Pic 5

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  குட்டியான ட்ரவுசரில் தொடையழகை காட்டும் பிரபல சீரியல் நடிகை..!!டாப் ஆங்கிளில் செல்ஃபி!!

Leave a Reply

Your email address will not be published.