” 3 “படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது ! இப்போது எப்படி உள்ளார் தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3 . அந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார் கேபிரியல் சார்ல்டன் . அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் . அதன்பின்னர் “சென்னையில் ஒருநாள்” படத்தில் நடித்த இவர் . “அப்பா” படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார் .

1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பிறந்த இவருக்கு இப்போது 19 வயதாகும் நிலையில் . தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் . மேலும் சில பொருட்களுக்கு இன்ஸ்டாவில் ப்ரோமோஷன் செய்தும் வருகிறார் கேபிரியல் .

கேபிரியல் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக .

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  5 பொண்ணுக சேந்து போடும் ஆட்டத்தை பாருங்கள் ! என்னா குத்து குத்துறாங்கா ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.