வா மா மின்னலு புகழ் தீபாவுக்கு நடந்த எளிமையான திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

2000 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் காட்சி இருக்கும் அதில் வா மா மின்னலு என்று பெண்ணின் தந்தை அழைக்க அதற்க்கு அந்த பெண் மின்னல் போல வேகமாக செல்வார் . அந்த காட்சி மிகவும் பிரபலமான நிலையில் அதில் நடித்த தீபா மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார் .

அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு காட்சிகளில் தோன்றிய மின்னல் தீபா இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோஹினி” என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . 1985 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது 35 வயது ஆகும் நிலையில் ஹெச் சுப்பிரமணி என்பவரை கடந்த 24 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார் .

கொரோனா தொற்று காரணமாக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் . மின்னல் தீபாவின் திருமண புகைப்படங்கள் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது

Pic 2

Pic 3

Pic 4

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  நடிகர் விஷாலின் தங்கையா இது..??இவ்ளோ அழகா இருக்காங்களே வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.