பிக் பாஸ் ஆரவ்விற்கு திருமணம் ! மணப்பெண் யார் என்று தெரியுமா ? புடுச்சான் பாரு புளியங்கொம்பா !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது . முதல் பிக் பாஸ் சீசனில் வெற்றிபெற்றவர் ஆரவ் . பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஆரவ் மற்றும் ஓவியா காதலித்து வந்தனர் . பிக் பாஸுக்கு பின்னும் இவர்களது காதல் தொடர்வதாக கூறப்பட்டது ஆனால் அதை இருவரும் மறுத்தனர் .

இந்நிலையில் தான் ஆரவ்விற்கும் , அறிமுக நடிகை ராஹே என்பவருக்கும் வரும் செப்டெம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது . கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளனர் .

மும்பையில் பிறந்த ராஹே மாடலிங் துறையில் உள்ளார் . கவுதம் வாசுதேவ் மேனோன் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள ஜோஷுவா திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்கிறார் . அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் . செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி ஆரவ்வை கரம் பிடிக்கிறார் ராஹே .

ராஹே வின் சில புகைப்படங்கள்

Pic 3

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது ! ஹீரோயினை மிஞ்சும் அழகு ! மாடன் உடையில் முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.