தளபதி விஜய் மகளா இவங்க ! ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அமர்க்களம் !

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமலேயே உள்ளது இந்நிலையில் அந்த படத்தில் நடித்துள்ள ஷாந்தனு பாக்யராஜ் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார் .

அவருக்கு பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில் . விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து ஷாந்தனுவுக்கு வாழ்த்துக்கூறப்படத்திருந்தது . அதற்க்கு ஷாந்தனு நன்றி தெரிவித்திருந்தார் .

விஜய் மகள் திவ்யா ஷாஷாவின் பல அறிய புகைப்படங்களும் அந்த டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது ஆனால் அது அவரின் அதிகாரப்பூர்வ கணக்கு தானா என்று உறுதிப்படுத்த முடியவில்லை . இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் தேடி வருகின்றனர்.

அந்த கணக்கில் பகிரப்பட்டுள்ளன விஜய் மகளின் சில அரிய புகை்படங்கள்

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.