ஆர்யாவின் முன்னாள் காதலியா இவங்க ? மாடன் உடையில் தாறுமாறாக புகைப்படம் வெளியிடும் முன்னாள் காதலி !

கடந்தாண்டு ஆர்யா ஸாயிஷாவை திருமணம் செய்த நிலையில் அதற்குமுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு சுயம்வரம் நடத்துவதுபோல ” எங்க வீட்டு மாப்பிள்ளை ” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினர் . பல எபிசோடுகளாக நடந்த அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்துகொண்டனர் .

அதில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது . இறுதிக்கட்டத்திற்கு 3 பெண்கள் தேர்வான நிலையில் . இதில் யாரையும் திருமணம் செய்யப்போவதில்லை என்று அறிவித்து அதிர்ச்சிவைத்தியம் அளித்தார் ஆர்யா . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிவரை இருந்தவர் தான் சீதா லட்சுமி .

கேரளாவை சேர்ந்த இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் . ஆர்யாவும் சீதாவும் காதலர்கள் போலவே இருந்தனர் . இவரை தான் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று செய்திகளும் வெளியானது ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் போக அதிலிருந்து வெளியே வந்த சீதா மாடலிங் செய்து வருகிறார் .

ஆர்யாவின் திருமண செய்தி தன்னை மிகவும் வருத்தமடைய செய்ததாக ஆர்யா ஸாயிஷா திருமணத்தன்று சீதா கூறியிருந்தார் . தற்போது சினிமாவில் நுழைய திட்டமிட்டுள்ள சீதா மாடல் உடையில் பல க வ ர்ச் சி படங்களை வெளியிட்டுவருகுறார்

Pic 1

Pic 2

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  எவ்ளோ பெருசு அழகை காட்டும் யாசிகா ஆனந்த் !! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.