மகேஷ் பாபுவுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா முதல் முறையாக மனைவி வெளியிட்ட புகைப்படம் ! அடுத்த ஹீரோ ரெடி!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக போற்றபடும் மகேஷ் பாபு கடந்த 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த அவர் . சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு நமர்ட்டா ஷிரோத்கர் என்ற பாலிவுட் நடிகையை திருமணம் செய்துகொண்டார் .

இவர்களுக்கு கவுதம் என்ற மகனும் , சித்தாரா என்ற மகளும் உள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது . கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் பல நடிகர்களும் தாங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்

அதன்படி நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும் தனது மகன் மற்றும் மகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மகேஷ் பாபுவின் மகன் கவுதம்முக்கு தற்போது 14 வயது ஆகும் நிலையில் மகள் சித்தாராவுக்கு 9 வயதாகிறது . மகளின் புகைப்படம் அடிக்கடி வெளியானாலும் மகன் கவுதமின் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் வெளியாகியுள்ளது .

இதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் பலரும் அடுத்த ஹீரோ தயார் போல என்று கமன்ட் செய்து வருகின்றனர் .

மகேஷ் பாபு மகன் மற்றும் மகள்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  பூனே இளைஞருக்கு Amazonனில் அடித்த அதிஷ்டம் - இலவச வயர்லெஸ் Bose ஹெட்செட் ( 19k )எப்படி தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.