கைய மட்டும் வச்சு மறச்சு போஸ் கொடுத்த ஆதித்ய வர்மா பட நடிகை ! பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

நடிகர் ஷியான் விக்ரமின் மகனான துரு விக்ரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ஆதித்ய வர்மா , இது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் .

இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா முதலில் இயக்கிய நிலையில் . பின்னர் விக்ரம் மற்றும் பாலா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் கைவிடப்பட்டது . பின்னர் மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படத்தை உருவாக்கி அதை வெளியிட்டனர் . இந்த படத்தில் துரு விக்ரமுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் பணித்தா சந்து .

இவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் . முதலில் ஹிந்தி படம் ஒன்றில் நடித்த இவர் இரண்டாவதாக ஆதித்ய வர்மா படத்தில் நடித்தார் . இப்போது ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் . அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  பிகினி உடையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

Leave a Reply

Your email address will not be published.