ஓய்வை அறிவித்த நாளன்று இரவு நடந்தது என்ன ? உண்மையை வெளியிட்ட ரெய்னா ! நான் ஏன் ஓய்வை அறிவித்தேன்?

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த படுதோல்விக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணி கண்ட கேப்டன்களில்
 
ஓய்வை அறிவித்த நாளன்று இரவு நடந்தது என்ன ? உண்மையை வெளியிட்ட ரெய்னா ! நான் ஏன் ஓய்வை அறிவித்தேன்?

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த படுதோல்விக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணி கண்ட கேப்டன்களில் சிறந்த கேப்டனாக உறுவெடுத்தவர் தான் மஹேந்திர சிங் தோனி!

இவர் தலைமையில் தான் 3 ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியது இந்தியா . சிறந்த கேப்டன் என்ற வட்டத்திற்குள் தோனியை சுறுக்கிவிட முடியாது அதை தாண்டி அவர் ஒரு மிகசிறந்த விக்கெட் கீப்பர் , சிறந்த பினிஷிங் பேட்ஸ்மேன். தோனியின் கேப்டன்சியை குறைகூறுபவர்கள் கூட இருக்கலாம் ஆனால் அவரின் விக்கெட் கீப்பிங்கை யாராலும் குறைகூறவே முடியாது .

ஓய்வை அறிவித்த நாளன்று இரவு நடந்தது என்ன ? உண்மையை வெளியிட்ட ரெய்னா ! நான் ஏன் ஓய்வை அறிவித்தேன்?

இப்போது இந்தியாவை கிரிக்கெட்டின் வல்லரசு என்று மற்ற நாடுகள் போற்றுகிறது என்றால் அதில் தோனிக்கு முக்கிய பங்குண்டு ! இந்த நிலையில் தான் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது திடீரென ஓய்வை அறிவித்தார் தல தோனி , அவரை தொடர்ந்து ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .

ஓய்வை அறிவித்த நாளன்று இரவு நடந்தது என்ன ? உண்மையை வெளியிட்ட ரெய்னா ! நான் ஏன் ஓய்வை அறிவித்தேன்?

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் பயிற்சிபெற்றுவரும் நிலையில் தனது இரண்டாவது தாய்வீடு என்று தோனி அடிக்கடி கூறும் சென்னையிலிருந்து தனது ஓய்வை தோனி மற்றும் ரெய்னா அறிவித்தனர் . இதுபற்றி கிரிக்கெட் டிராக்கர் என்ற இணையதளத்திற்கு ரெய்னா பேட்டியளித்துள்ளார்

அதில் தோனி ஓய்வை அறிவிப்பதற்கு முன்பே ரெய்னாவிடம் தான் ஓய்வை அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார் . அதற்க்கு அப்படியென்றால் தானும் ஓய்வை அறிவிக்கிறேன் என்று ரெய்னாவும் கூறியுள்ளார் . இந்தியா சுதந்திரம் பெற்று அன்றுடன் 73 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 7ஆம் என் கொண்ட தோனியும் 3 ஆம் எண் கொண்ட நானும் ஓய்வுபெறுவது சரியாக இருக்கும் என்று முடிவுசெய்தே தான் அன்று ஓய்வு பெற்றதாக கூறியுள்ளார் ரெய்னா .

ஓய்வை அறிவித்த நாளன்று இரவு நடந்தது என்ன ? உண்மையை வெளியிட்ட ரெய்னா ! நான் ஏன் ஓய்வை அறிவித்தேன்?

அன்றிரவு இருவரும் கட்டி அணைத்தபடி நீண்ட நேரம் அழுதோம் . எங்களது இனிமையான பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டோம் என்று கூறிய ரெய்னா . அன்று எங்களுடன் , பியூஸ் சாவ்லா , அம்பதி ராயுடு கேதார் ஜாதவ் , கிரண் சாட் ஆகியோர் இருந்தனர் . அன்று இரவு முழுவதும் நாங்கள் தூங்கவில்லை . தூங்காமல் அனைவரும் அமர்ந்து எங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டோம் என்று கூறியுள்ளார் ரெய்னா .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags