பட வாய்ப்புக்காக தாறுமாறு வீடியோ வெளியிட்ட பூனம் பாஜ்வா ! குடும்ப பெண்ணாக நடித்த இவரா இப்படி ?

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வா வும் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மோண்டாடி சினிமா என்ற படத்தில் முதல் முதலில் அறிமுகமானார் அதன்பின்னர் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர்

2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தில் முதல் முதலில் தமிழில் அறிமுகமானார் , இவர் நடித்த முதல் படமே தமிழில் ஒரு வெற்றிப்படமாக மாறியது . மேலும் அந்த படத்திற்காக மொட்டை அடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பூனம் . இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது அடுத்தடுத்து பல மொழிகளில் நடித்து வந்த இவருக்கு 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரண்மனை 2 முக்கியமான படமாக அமைந்தது .

அதை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா என்ற படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா , அதன்பின்னர் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கும் வயது ஏறிக்கொண்டே செல்வதாலும் இவரது மார்க்கெட் சரிய துவங்கியது . இப்போது 35 வயதாகும் பூனம்  தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர் ச்சி யா ன புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்ட வீடியோ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

பூனம் பாஜ்வா

இரண்டாவது படம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது ! ஹீரோயினை மிஞ்சும் அழகு ! மாடன் உடையில் முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.