ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த படுதோல்விக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணி கண்ட கேப்டன்களில்
 
ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த படுதோல்விக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணி கண்ட கேப்டன்களில் சிறந்த கேப்டனாக உறுவெடுத்தவர் தான் மஹேந்திர சிங் தோனி!

இவர் தலைமையில் தான் 3 ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியது இந்தியா . சிறந்த கேப்டன் என்ற வட்டத்திற்குள் தோனியை சுறுக்கிவிட முடியாது அதை தாண்டி அவர் ஒரு மிகசிறந்த விக்கெட் கீப்பர் , சிறந்த பினிஷிங் பேட்ஸ்மேன். தோனியின் கேப்டன்சியை குறைகூறுபவர்கள் கூட இருக்கலாம் ஆனால் அவரின் விக்கெட் கீப்பிங்கை யாராலும் குறைகூறவே முடியாது .

ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி ,  2017 ஆம் ஆண்டு அணைத்து விதமான போட்டிகளிலும் கேப்டன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார் . கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மயிரிழையில் ரன் அவுட் ஆனார் தோனி ,

அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோற்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லமுடியாமல் வெளியேரியது . அதன்பிறகு தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை . இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக இன்றிரவு திடீரென தான் ஓய்வுபெற்றதாக அறிவித்தார் தோனி .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் . “உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் ” என்று கூறியுள்ளார்

ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

இதில் தான் 1929 மணியிலிருந்து ஓய்வுபெற்றதாக அறிவித்தார் தோனி . ஏன் 19:29 மணியை அவர் தேர்வு செய்தார் தெரியுமா . 19:29 என்பதை தான் அவர் 1928 என்று குறிப்பிட்டிருந்தார் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறை ராணுவத்தில் 19:29 என்பதை 1929 என்றே குறிப்பிடுவர் .

ராணுவத்தின் மீது தோனிக்கு ஈடுபாடு அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . இவருக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது . அடுத்தானாக 1929 இந்த எண்களின் பின்னால் நாங்கள் கண்டுபிடித்த சிலவற்றை பார்க்கலாம்

முதல் கணிப்பு
தோனி ஓய்வு பெற்றது 7:29 மணிக்கு 7 ஆம் எண் பற்றி சொல்லவே தேவையில்லை அது தோனியின் எண் . ஒருவேளை அதை ரயில்வே நேரப்படி 19 என்று எடுத்துக்கொண்டால் அது தோனியின் மனைவி சாக்ஷி பிறந்த தேதி ( 19 November 1988 ) . 29  என்பது 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வாங்கியபோது தோனியின் வயது 29 .

இரண்டாவது கணிப்பு 
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 49.3 ஆவது ஓவரில் இந்தியா தனது கடைசி விக்கட்டை இழந்து தோற்ற போது நேரம் சரியாக 19:29 . இதற்கு ஆதாரமாக நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற அந்த நொடியில் முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் எலியட் போட்ட ட்வீட் .

ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

மூன்றாவது கணிப்பு
நியூமராலஜிபடி 1929 என்பது தேவைதையின்
எண் என்றும் . மிகப்பெரிய கடமை முடித்துவிட்டு உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்வதை குறிப்பதாக கூறுகின்றனர் .

ஏன் 19:29மணிக்கு தோனி ஓய்வுபெற்றார் தெரியுமா ? வெளியான ரகசியம் !

இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும் தோனியின் ஓய்வு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags