மகளின் 25 ஆவது பிறந்தநாளன்று மீண்டும் கர்ப்பமான மனைவி ! இத்தனைக்கும் அவர்கள் மூன்றுபேருமே பிரபல நடிகர்கள் ! யார் தெரியுமா ?

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம்வருபவர் சைப் அலி கான் , பல ஆண்டுகளாக பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம்வரும் இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு அமிர்த்தா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு சாரா அலி கான் என்ற ஒரு மகள் உள்ள நிலையில்

கடந்த 2004 ஆம் ஆண்டு சைப் அலி கான் விவாகரத்து பெற்றார் . சைப் அலி கான் அமிர்த்தா தம்பதிக்கு பிறந்த சாரா அலி கான் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் .

இந்நிலையில் தான் சாராவின் தனத்தை சைப் அலி கான் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் . சைப் கரீனா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு ஆன் குழந்தை உள்ள நிலையில் இப்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் கரீனா கபூர் .

சைப் அலி கானின் முதல் குழந்தையான சாரா அலி கானின் 25 ஆவது பிறந்தநாளில் இந்த தகவலை வெளியிட்டுள்ள சைப் அலி கான் . அந்த அறிக்கையில், “எங்கள் குடும்பத்தில் விரைவில் இன்னொரு நபரை எதிர்பார்க்கிறோம். இதனை உங்களுக்கு வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நலம் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

Sara Ali Khan

இந்த தகவலை சென்டிமென்டலாக முதல் குழந்தையான சாராவின் 25 ஆவது பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளார் சைப் அலி கான்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  கருப்பு டி சர்ட் மஞ்சள் பாவாடையில் இந்த பெண்கள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள் ! கிளாமர் கொஞ்சம் ஓவரா தா இருக்கு !

Leave a Reply

Your email address will not be published.