BehindWoods சேனலை கிழிக்கும் ஜோ ! என்னை வைத்து பணம் சம்பாரித்துவிட்டு மீராவுக்காக இப்படி செய்வதா ? அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா ?

கடந்த சில நாட்க்கலாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக இருப்பவர் மீரா மிதுன் தான் ! காரணம் விஜய் மற்றும் சூர்யா குறித்து இவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவுகள் . கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் பல பதிவுகளை வெளியிட்டுவரும் மீரா மிதுன் தமிழ் சினிமாவிலும் நேபோட்டிசம் இருப்பதாக கூறி சில நடிகர்களை வம்புக்கு இழுத்து வருகிறார்

விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் மீரா மிதுன் ! தன்னை தானே சூப்பர் மாடல் என்று கூறிவரும் மீரா மிதுன் ! தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை இந்த கும்பல் தட்டி பறிப்பதாக கூறினார்

பிக் பாசில் வருவதற்கு முன் மீராவை பெரும்பாலானோருக்கு தெரியாது ஆனால் பிக் பாஸ் வந்தபின்பு இவர் செய்த செயல்களால் இவருக்கு எதிர்மறை விளம்பரம் கிடைத்தது , அதன்பின் சமூகவலைத்தளங்களில் சுரு சுருப்பாக இயங்கிவரும் மீரா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இவர் பிக் பாஸ் வருவதர்க்கு முன்பே இவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டவர் ஜோ மைக்கேல் !

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இவருக்கு மீராவுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் அதிகம் உள்ளதால் அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் . அதனால் இவர்மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் 

தற்போது ஜாமினில் வெளியில் இருக்கும் ஜோ ! தொடர்ந்து மீரா பற்றிய பல ஆதாரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் . இந்த நிலையில் தான் பிரபல யூடுபே தளமான பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு எதிராக திரும்பியுள்ளார் ஜோ மைக்கேல் !

அவர் மீது வழக்கு தொடர்ந்த சமையத்தில் அவர் அந்த யூடுபே சேனலுக்கு 5 பேட்டிகளை கொடுத்திருந்தார் . அவை அனைத்தும் வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது . அந்த பேட்டியில் தான் சொன்ன விஷயங்களை ஒரு ஆதாரமாக நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் ஜோ !

அந்த வீடியோக்கள் மீராவுக்கு எதிரான ஆதாரங்களாக பார்க்கப்பட்ட நிலையில் . அந்த வீடியோக்களை தங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளது பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் ! இது தொடர்பாக ஜோ தொடர்புகொண்டு கேட்டபோது அது நிர்வாகத்தின் முடிவு என்று கூறி முடித்துள்ளனர் அதன் நிர்வாகிகள் .

Click  யாப்பா!! என்ன ஹாட்டு !! முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டி இளசுகளை கவரும் சீரியல் நடிகை நிவிஷா!

இதனால் கடுப்பான ஜோ தனது ட்விட்டர் பக்கத்தில் சேனலை கிழித்து வருகிறார் ! அதிலும் குறிப்பாக நான் எனது நேரத்தை ஒதுக்கி உங்களுக்கு பேட்டியளித்தால் . நீங்கள் அதை வைத்து சம்பாரித்துக்கொண்டு ! மீராவின் பேச்சை கேட்டு அந்த வீடியோக்களை நீக்கிவிடுவீர்களா ? நீங்கள் எல்லாம் ஒரு நடுநிலை ஊடகமா ? என்று சரமாரி கேள்விகளை எழுப்பிவருகிறார் ஜோ மைக்கல்

joe tweet

joe Tweet 4

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published.