மனசை பாடாய் படுத்தும் ரித்திகா சிங் !! செம்ம ஹாட் போட்டோஸ்!!!!

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 1994 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக பயிற்சி பெற்றவர். இவர் ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி  என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்
இவர் சூப்பர் ஃபையிட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது.பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா  போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது தமிழில் பாக்ஸர்,பிச்சைக்காரன் கோழை மற்றும் வணங்காமுடி போன்ற
பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது குட்டையான டவுசர் மற்றும் டீ சர்ட்டில் உடல் அங்கங்கள் எடுப்பாக காட்டி செல்பி எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  இடுப்பை காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை அர்ச்சனா..!!வீடியோ உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.