என்னமா வயசாச்சு உனக்கு ? இந்த வயசுல இப்படி பண்ணலாமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

கொரோன ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் பலரும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்திவரும் நிலையில் . குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக முயற்சிசெய்துகொண்டிருக்கும் அணிகாவும் தனது புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

தற்போது அணிகாவுக்கு 15 வயது ஆகும் நிலையில் அதற்குள் இவர் 17 திரைப்படங்களிலும் , ஒரு வெப் சீரிஸிலும் நடித்துவிட்டார் . இவர் தமிழில் 4 படங்கள் நடித்துள்ள நிலையில் நான்கு படங்களுமே ஹிட் படங்கள் , அதிலும் இரண்டு படங்கள் தல அஜித்துடன் நடித்துவிட்டார் .

அணிகா தமிழில் முதல் முதலில் அறிமுகமானது என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் அதில் அஜித்தின் மகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் . அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்த இவர் . ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்திருப்பார் .

பின்னர் அணிகவும் , தல அஜித்தும் மீண்டும் தந்தை மகளாக சேர்ந்து நடித்த படம் விசுவாசம் இந்த திரைப்படம் தான் அணிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இப்போது தமிழில் மாமனிதன் என்னும் படத்தில் நடித்துவரும் இவர்

முன்னாள் முதல்வர் ஜே ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் குயின் வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவருக்கு மலையாளத்திலும் பல பட வாய்ப்புகள் குவிந்துவரும் நிலையில் இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அணிகா .

இப்படி தான் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. வைரலகியுள்ள அந்த புகைப்படம் கீழே உள்ளது .

மேலும் பல புகைப்படங்கள்

Pic 2

Pic 3

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *