நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!

இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானார் ரேஷ்மா பசுப்புலேட்டி.இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில்
 
நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!

இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானார் ரேஷ்மா பசுப்புலேட்டி.இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.பின்னர்
இவர்  தனியார் சேனலில் ஆங்கில நியூஸ் ரீடராக மற்றும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார்.

நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!
நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!

பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்இவருக்கு சினிமா   மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர் மற்றும் பகல் நிலவு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!
நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!

இவர் 2015 ஆம் ஆண்டு மசாலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.
பின்னர் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரேஷ்மா. இவர்
சமீபத்தில் சாணாடி நடித்த 3:33 என்ற படத்தில் நடித்திருந்தார்.

நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!
நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!

இவர் தற்போது தெலுங்கில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி என்ற சீரியலில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் டாப்ஸை தூக்கி முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!
நம்ம பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவா இது !! எடுப்பான அழகை காட்டி இளசுகளை மயக்கும் ரேஷ்மா!!
Click  செதுக்கி வச்ச ஜிலேபி டா இவ..!! தொ டை அழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஜீவா பட நடிகை!!

Tags