எளிமையாக திருமணம் செய்துகொண்ட பல்வாள்தேவன் ! மணப்பெண் யார் தெரியுமா ? வெளியான புகைப்படங்கள்

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய திரைப்படம் பாகுபலி . பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியான நிலையில் அதில் பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் ராணா டகுபதி .

மாடலும் தொழிலதிபருமான மிஹீகா பஜாஜ் என்னவரை காதலித்து வந்த இவர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார் . கொரோனா தொற்று காரணமாக வெறும் 30 பேர் மட்டுமே கலந்துகொண்ட ராணாவின் திருமணம் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது . ராணா , மிஹீகா திருமண புடைபடங்கள் உங்களுக்காக

Pic 2

Pic3

Pic 4

Pic 5

Pic 6

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fab Occasions ™ (The Fab App) (@thefabapp) on

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இதுக்கு ஒன்னும் போடாமையே இருக்கலாமே!!! ராதிகா ஆப்தே வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.