அட நம்புங்க ! பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணுதான் இவங்க ! பட வாய்ப்புக்காக தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் நடிகை ! பயங்கரமா காட்டுறாங்களே !
கடந்த 2015 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக மாறிய படம் தான் பாபநாசம் . இது 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக் . இந்த படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருப்பர்

இந்த படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கமலின் இளைய மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அணில் அந்த படத்தில் குட்டி பெண்ணாக நடித்த இவருக்கு தற்போது 18 வயது ஆகும் நிலையில் பாபநாசம் படத்திற்கு பிறகு 3 படங்களை நடித்துவிட்டார் தற்போது ரசிகர்களை கவரவும் புதிய படவாய்ப்புகளை பெறுவதற்கும் விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .
அந்த படங்கள் உங்களுக்காக

Pic 2

Pic 3

Pic 4

Pic 5


இதுபோன்ற பல செய்திகளையும் உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி நமது பக்கத்தை பாலோ செய்துகொள்ளுங்கள்