வெளியேறிய விவோ ! புதிய ஐபிஎல் ஸ்பான்ஸர் யார் தெரியுமா ? பல கோடி நஷ்டமா ?

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோன தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . 4 மாதங்கள் கடந்த நிலையில் தற்போதும் இந்தியாவில்
 
வெளியேறிய விவோ ! புதிய ஐபிஎல் ஸ்பான்ஸர் யார் தெரியுமா ? பல கோடி நஷ்டமா ?

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோன தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . 4 மாதங்கள் கடந்த நிலையில் தற்போதும் இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் .

ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது . அதன்படி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் .

வெளியேறிய விவோ ! புதிய ஐபிஎல் ஸ்பான்ஸர் யார் தெரியுமா ? பல கோடி நஷ்டமா ?

அதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது பிசிசிஐ . இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக . சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து இந்தியா முழுவதும் ஒலித்துவருவதால் . கடந்த ஆண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனத்தை வெளியேற்றியுள்ளது பிசிசிஐ.

விவோ நிறுவனம் ஆண்டுக்கு 440 கோடி என்ற கணக்கில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் . தவிர்க்க முடியாத காரணத்தால் இடையிலேயே விவோ வெளியேறியுள்ளது . இதனால் புதிய ஸ்பொன்சரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது பிசிசிஐ ஆனால் இந்த ஆண்டு 300-350 கோடி மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெளியேறிய விவோ ! புதிய ஐபிஎல் ஸ்பான்ஸர் யார் தெரியுமா ? பல கோடி நஷ்டமா ?

அதற்கான ஒப்பந்தத்தில் சேர 4 நிறுவங்கள் முயற்சிசெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி கோகோ கோலா , பைஜூஸ் , ஜியோ மற்றும் அமேசான் ஆகிய 4 நிறுவனங்கள் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர் .

ஆனால் விவோ தரும் 440 கோடி கிடைப்பது கடினம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர் . பைஜூஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய அணிக்கு ஸ்பான்சராக உள்ள நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது .

வெளியேறிய விவோ ! புதிய ஐபிஎல் ஸ்பான்ஸர் யார் தெரியுமா ? பல கோடி நஷ்டமா ?

அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் தீபாவளி காலத்தில் நடைபெறுவதால் டைட்டில் ஸ்பான்சரை எடுக்க அமேசான் நிறுவனம் முயற்சிசெய்து வருகிறது . இன்னும் ஒரு வாரத்தில் இறுதிமுடிவு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஜியோ , அமேசான் , கோகோ கோலா  அல்லது பைஜூஸ் ஆகிய 4 நிறுவங்கள் தான் போட்டியில் உள்ளது . இதில் ஒரு நிறுவனம் தான் நிச்சயம் இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சராக மாறும்

இதுபோன்ற பல செய்திகளை உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags