குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சுபிக்ஷா. இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெல்லாரி என்ற
 

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சுபிக்‌ஷா. இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெல்லாரி என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!

பின்னர் தனது அன்னக்கொடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இவர் 2013 ஆம் ஆண்டு ஒலிபோரு படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கேர்ள்ஸ், செலிபிரேசன் போன்ற பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.
இவர் தமிழில் கோலிசோடா 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!

இதைத்தொடர்ந்து கடுகு, யார் இவர்கள் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.பின்னர் இவர்
வேட்டை நாய் என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் இவர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் கண்ணை நம்பாதே படத்தில் நடித்துள்ளார். 

குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!

தற்போது தமிழில் கொட்றவை, கன்னி தீவு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் சமீபத்தில் எடுத்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலானது‌.

குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!


இந்நிலையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
குளோசப்பில் முன்னழகை எடுப்பாக காட்டிய  இளம் நடிகை சுபிக்‌ஷா..!! ஹாட் ஸ்டக்ச்சர்!!
Click  ஸ்லீவ்லெஸ் சேலையில் தொப்புள் தெரிய ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..!!

Tags