இந்தியா சீனா இடையே போர் மூலும் அபாயம் ? இன்று முடிந்த பேச்சு வார்த்தையின் முடிவு என்ன ?

இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் அச்சம் நிலவி வந்த சூழலில் இதற்கு முன்னர் நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது . இந்நிலையில் இன்று உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தலைமையில் இந்தியா சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது

எல்லையில் சீனப்பகுதியில் மோல்டோ எனுமிடத்தில் நடந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா சார்பில் 14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமையிலான கமாண்டர் படை குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகாத நிலையில் . இந்தியா சார்ப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் திரும்பியுள்ளனர் , ஒருவேளை முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசுடன் அவர்கள் விவாதித்த பின் தகவல்கள் வெளியாகலாம் .

இந்நிலையில் இன்று இரவு ( 6-6-2020 ) ஒன்பது மணியளவில்

சீனாவின் மேற்கு தியேட்டர் கமாண்டுக்கு நகர்த்தப்படும் சீனப்படைகள்
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை..
போருக்கு தயாராகிறதா சீனா ?

Click  லடாக் எல்லையில் பதற்றம் 3 இந்தியா வீரர்கள் வீர மரணம் - அத்துமீறும் சீனா

Leave a Reply

Your email address will not be published.