லெபனான் வெடிப்பு திட்டமிட்ட சதியா? நாளை வெளியாகவேண்டிய முன்னாள் அதிபர் படுகொலை தீர்ப்பு ?இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அரசியல் !

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நேற்றிரவு மிகப்பெரிய வெடிவிபத்து நடைபெற்றது . பாராளுமன்ற வளாகம் மற்றும் துறைமுகம் இடையே நடைபெற்ற இந்த சம்பவத்தில் 100 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
 
லெபனான் வெடிப்பு திட்டமிட்ட சதியா? நாளை வெளியாகவேண்டிய முன்னாள் அதிபர் படுகொலை தீர்ப்பு  ?இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அரசியல் !

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நேற்றிரவு மிகப்பெரிய வெடிவிபத்து நடைபெற்றது . பாராளுமன்ற வளாகம் மற்றும் துறைமுகம் இடையே நடைபெற்ற இந்த சம்பவத்தில் 100 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

மீட்ப்புப்பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது . 2500 டன் அமோனியம் நைட்ரைட் வெடித்ததால் தான் இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படும் நிலையில் . நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை ) வெளியாக இருந்த முன்னாள் லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரி படுகொலை தீர்ப்பை தடுக்க இந்த வெடிவிபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

லெபனானின் தந்தை என்று அழைக்கப்படும் ரஃபிக் ஹரிரி கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாராளுமன்றத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார் . அதில் அவருடன் சேர்த்து 21 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயமடைந்தனர் .

லெபனான் வெடிப்பு திட்டமிட்ட சதியா? நாளை வெளியாகவேண்டிய முன்னாள் அதிபர் படுகொலை தீர்ப்பு  ?இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அரசியல் !

இதன் பின்னர் உருவான மிகப்பெரிய மக்கள் புரட்சி காரணமாக இந்த வழக்கை ஐநா சபை கையில் எடுத்தது 15 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் நேற்று இந்த வெடி விபத்து நடந்துள்ளது .

இதிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த வெடி விபத்து நடந்துள்ளதாக சிலர் பேசத்துவங்கியுள்ளனர் . தந்தையின் இறப்புக்குப்பின் பிரதமரான ரஃபிக் ஹரீரியின் மகன் தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை தான் எப்போதுவேண்டுமாலும் தன் தந்தையை போலவே கொல்லப்படலாம் என்று கடந்தாண்டு தன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது

Tags