முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பின் ராமர் கோவில் எப்படி இருக்கும் தெரியுமா ? சற்றுமுன் வெளியான புகைப்படங்கள் !

நீண்ட போராட்டத்திற்கு பின் இறுதியாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவுள்ள நிலையில் அதற்க்கான அடிக்கல்நாட்டுவிழா நாளை நடைபெறுகிறது . அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டவுள்ளார் .

கொரோனா காரணமாக கூட்டம் கூட தடையுள்ள நிலையில் சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் முழுமையாக கட்டிமுடித்த பின் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்ற மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது அந்த படங்கள் உங்களுக்காக

Pic2

Pic3

Pic 4

Pic 5

Pic 6

இதுபோன்ற பல செய்திகளை உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இந்தியா சீனா இடையே போர் வந்தால் ! போர் கூட்டணி எப்படி அமையும் ? நமக்கு ஆதரவாக எந்த எந்த நாடுகள் வரும் தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.