வனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சும் சூர்யா தேவி ! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் !

கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் ! இதற்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டார் சூர்யாதேவி என்ற பெண் தொடர்ந்து வீடியோ வெளியிடவே இவர் பிரபலமானார்

தொடர்ந்து இருபக்கமும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் . விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக உள்ள நாஞ்சில் விஜயனுக்கும் , சூரியாதேவிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி இரவு நேரத்தில் சரக்கு அடிப்பதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சிகுலாகினார் வனிதா .

அதன்பிறகு வனிதாவுக்கு போன் செய்து நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது . இதுஒருபுரம் இருக்க சூர்யா தேவி வெளியிட்ட நாஜில் விஜயன் விடியோவை அவர் டிலீட் செய்துவிட்டார் .

இப்போது எஸ் வி சேகரிடம் முன் ஜாமீன் பெற்று தருமாறு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏற்கனவே தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களை இழிவாக பேசியதற்காக சூர்யா தேவி கைதுசெய்யப்பட்ட நிலையில் அப்போது எஸ் வி சேகரை நீதிமன்றத்தில் பார்த்தாக கூறியுள்ளார்  சூர்யா தேவி அந்த வீடியோ கீழே உள்ளது.

Click  கருப்பு சேலையில் தமிழ் பெண்களின் அழகிய நடனம் ! மிஸ் பண்ணாதீங்க வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.