நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் !! புகைப்படங்கள் உள்ளே!!

சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில்
 
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!

சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3”  நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்  தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து  தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!

இவர் 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!

ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலான படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென க வ ர்ச் சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீப காலமாக அல்டரா மாடர்னாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டையான உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
நீங்களுமா?? முன்னழகை காட்டி ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  !! புகைப்படங்கள் உள்ளே!!
Click  உள்ள எல்லாமே தெரியுதே! அரைகுறை ஆடையில் தனுஷ் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!!

Tags