தற்கொலைக்கு முன் சுஷாந்த் சிங்க் கூகுளில் என்ன தேடினார் என்று தெரியுமா ? சற்றுமுன் வெளியான அதிர்ச்சிகர உண்மை ! இதுவே பெரிய ஆதாரம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார் இந்த சம்பவம் பாலிவுட் தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . தமிழ்நாட்டிலும் இது பெரிதாக எதிரொலித்தது காரணம் சுஷாந்த் நடித்த தோனி திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் அவருக்கு தமிழில் நல்ல அறிமுகம் இருந்தது .

சுஷாந்த் மரணத்திற்கு பிறகு பாலிவுட்டின் கருப்பு பக்கங்கள் வெளிச்சத்திற்கு வரத்துவங்கிய நிலையில் , சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையும் வேகமாக நடந்துவருகிறது . இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று சுஷாந்த் ரசிகர்கள் கூறிவரும் நிலையில் . இந்த வழக்கை விசாரித்துவரும் மும்பை காவல்துறை சுஷாந்தின் செல் போனை ஆராய்ந்தனர் அதில் அவர் இறுதியாக கூகிளில் என்ன தேடினார் என்பதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது

சுஷாந்த் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வலியில்லாத மரணம் , பைபோலார் டிசார்ட்டர்(Bipolar Disorder ) , ( Schizophrenia) ஒருவகை மனநோய் உள்ளிட்டவைகளை பற்றி தேடியுள்ளார் , மேலும் அவர் தன்னை பற்றியே கூகுளில் தேடியுள்ளார் . அவரை பற்றிவரும் செய்திகள் உள்ளிட்டவற்றை பார்த்துள்ளார்

சுஷாந்தின் மேலாளராக இருந்த திஷா சுஷாந்த் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார் . அதனால் அந்த வழக்கில் தன்னை பற்றி என்ன செய்திகள் வந்துள்ளது என்று தேடியதாகவும் கூறப்படுகிறது . சுஷாந்த் வலியில்லாத மரணம் பற்றியெல்லாம் தேடியிருப்பதால் இவர் தற்கொலை தான் செய்துள்ளார் என்று மும்பை காவல்துறை உறுதியாக கூறுகிறது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  வேற லெவல் கு த் தா ட் ட ம் போட்டு ரசிகர்களின் மனதை வென்ற பிரபல சீரியல் நடிகை குவியும் பாராட்டுக்கள்!!

Leave a Reply

Your email address will not be published.