Share it , MI drop செயலிகளுக்கு போட்டியாக 17 வயது இந்திய மாணவர் உருவாக்கிய செயலி ஒரேநாளில் ஹிட் ! என்ன செயலி தெரியுமா ?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்த நிலையில் அதில் ஷேர் இட் உள்ளிட்ட தரவுகளை பரிமாற்ற உதவும் செயலிகளும்
 
Share it , MI drop செயலிகளுக்கு போட்டியாக 17 வயது இந்திய மாணவர் உருவாக்கிய செயலி ஒரேநாளில் ஹிட் ! என்ன செயலி தெரியுமா ?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்த நிலையில் அதில் ஷேர் இட் உள்ளிட்ட தரவுகளை பரிமாற்ற உதவும் செயலிகளும் தடைசெய்யபட்டது . தற்போதைய நிலையில் தரவுகளை பரிமாற்ற கூகுள் ஷேர் மட்டுமே நம்பகமான செயலியாக உள்ள நிலையில்

Share it , MI drop செயலிகளுக்கு போட்டியாக 17 வயது இந்திய மாணவர் உருவாக்கிய செயலி ஒரேநாளில் ஹிட் ! என்ன செயலி தெரியுமா ?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டம் சட்டெயார் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான மாணவர் அஷ்ஃபக் சவுத்ரி புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார் டூடூ டிராப் என்ற அந்த செயலியில் தனி ஆளாக வடிவமைத்துள்ள மாணவர் அதற்க்கு 4 வாரங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ளார் .

Share it , MI drop செயலிகளுக்கு போட்டியாக 17 வயது இந்திய மாணவர் உருவாக்கிய செயலி ஒரேநாளில் ஹிட் ! என்ன செயலி தெரியுமா ?

தனி ஆளாக தரவுகளை பரிமாற்றம் செய்யும் செயலியை வடிவமைத்த இந்த மாணவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags