அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.இந்த திரைப்படம் எதிர்பாராத வெற்றியை
 
அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு  வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
இந்த திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது.இந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில்  மிகுந்த வரவேற்பை பெற்றது.இவர் முன்கரு மலே என்ற கன்னட படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகமானார்.

அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …
அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …

இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். இவர் பெங்களூரு கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர்  நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் 2010 ஆம் ஆண்டு அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்டத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …
அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …

பின்னர்  கன்னடத்தில் மிலான, உடா போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் என்னோடு விளையாடு,  பிட்சா 2, ஏண்டா தலையில எண்ண வைக்கல, எங்கிட்ட மோதாதே போன்ற பல  படங்களில் இளம் நடிகர்களுடன் நடித்து  வருகிறார்.தமிழில் தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார். இவர் நடிகர் பிரசாந்த் ரீஎன்ட்ரி கொடுத்த ஜானி திரைப்படத்தில் நடித்தார்.அந்த படம் வெளியாகி தோல்வி  அடைந்தது .

அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …
அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …

தற்போது தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தேவதாஸ் பிரதர்ஸ், பார்ட்டி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக  இருந்து வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் தொப்புள் அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா..? இல்ல மெதுவடையா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

அதை காட்டியே மயக்கும் சஞ்சிதா ஷெட்டி !! புகைப்படங்கள் உள்ளே!! ஹாட் …
Click  செதுக்கி வச்ச ஜிலேபி டா இவ..!! தொ டை அழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஜீவா பட நடிகை!!

Tags