நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த கவுனா இது.?? மொத்த அழகும் தெரிய நடிகை பொம்மு லட்சுமி!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான 90ML படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை
பொம்மு லட்சுமி.இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஏபிஎல் இன்டர்நேஷனல் முடித்தார்.பின்னர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவர் சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் ஓவியா நடித்த திரைப்படம் 90ML. ஓவியா 90ML என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த படம் 18+ திரைப்படம் ரேஞ்சுக்கு இருந்தததால் நிறைய விமர்சனங்கள் வந்துது.இந்த படத்தில் ஓவியாவுடன் சில இளம் நடிகைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இந்த திரைப்படம் தான்பொம்மு லட்சுமிக்கு முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை
நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் கவர்ச்சி ஓகே என்று போட்டோக்கள் மூலமாக சொல்லாமல் சொல்கிறார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் தி லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படமும் எதிர் பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இதனால் இவர் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குட்டியான கவுனில் மொத்த அழகும் தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்இதை பார்த்த ரசிகர்கள் நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த கவுனா என்று கலாய்த்து வருகிறார்கள்.

Click  பட வாய்ப்புக்காக தாறுமாறு வீடியோ வெளியிட்ட பூனம் பாஜ்வா ! குடும்ப பெண்ணாக நடித்த இவரா இப்படி ?

Leave a Reply

Your email address will not be published.