முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் நடிகை பிரியா ஆனந்த்..!! ஹாட் போட்டோ ஷூட் !!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் பாலிவுட்டில் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில். சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பின்னர் நடிகர் சிவா உடன் இணைந்து வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா போன்ற பல படங்களில் நடித்தார். இவர் நடித்த எல்கேஜி மற்றும் ஆதித்ய வர்மா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கன்னடத்தில் ராஜகுமாரா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் அதிகமான தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் கன்னடத்தில் ஜேம்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் சுமோ, அந்தகன், காசே தான் கடவுளடா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.பின்னர் ஆர்டிஎக்ஸ் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு காட்டி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  தாவணியில் நடனமாடும் தமிழ் பெண்கள் ! ஜீன்ஸ் பட பாடலுக்கு நடனமாடும் தமிழ் பெண்கள் !

Leave a Reply

Your email address will not be published.