பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
 
பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு ஓய் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஈஷா ரெப்பா. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!
பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இதை பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா பேஸ்புக்கில் ஆடிஷன் வருமாறு அழைப்பு விடுத்து வாய்ப்பு கொடுத்தார்.இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக நடித்தார்.

பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!
பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

இவர் தெலுங்கில் அமி துமி  மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!
பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

தெலுங்கில் அரவிந்த சமேதா வீர ராகவா,  சுப்ரமண்யபுரம் மற்றும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் ஆயிரம் ஜென்மங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல ஓட்டு என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் குட்டையான உடையில் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!
பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! செம்ம உடையில் நடிகை ஈஷா ரெப்பா!!

Tags